இன்று மாலை கல்முனையில் சுனாமி வீடுகள் பகிர்வு


கல்முனை பிர தேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் சுனாமியால் வீடிழந்த மக்களுக்கு  கல்முனை இரவேளிக்கன்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

அம்பாறை மேலதிக அரச அதிபர் திருமதி தர்சினி பிரசாந்த் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சீட்டிழுப்பு மூலம் வீடுகள் பகிரப்பட்டன.

Comments