நற்பிட்டிமுனை லங்கா சதொசவில் பரிசு வழங்கல்
லங்கா சதொச நிறுவனத்தின் உதவியுடன் ஹேமாஸ் நிறுவனம் நடத்திய போட்டி நிகழ்ச்சியில் வெற்றிஈட்டிய வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கும் வைபவம் நற்பிட்டிமுனை லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அம்பாறை மட்டக்களப்பு பிரதேச முகாமையாளர் றிபாஸ் எம்.கலீல் தலைமையில் இன்று (17) நடை பெற்றது. . பரிசு பெறுபவர்களையும் , முகாமையாளர் ஐ.எல்.நாஸர் ,உதவி முகாமையாளர் ஏ.எச்.எம்.பிர்னாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.